Anna miga sirantha Tamil varigalum, kavithai nayamum, azhgaana varnanaigalum ulla kavithai..kalakiteenga...Kavithaila Tamil matum ilaa,kaadhal romba azhaga iruku..
ஒரு ஆற்றுக்குள் நீநாணல் போல் நிற்கிறாய் ...ஆற்றுக்கு வெளியே மீனாகஉன் கண்கள் ..அலையாக உன் கூந்தல்ஏதோ பேசுகிறாய் ,ஒரு பட்டாம்பூச்சியுடன்...உடனே விட்டுச்சென்றது ,தன் வண்ணங்களை உனக்கு ...நீ ஆற்றை கடக்கிறாய் ,ஆறு உன்னை தொடர்கிறதுநிழலில் இளைப்பாருகிறாய் ,மரங்கள் மோட்சமடைகிறது..உன் வருகை அறிந்து,வழி நெடுக ,தவம் கிடக்கும் மலர்கள்..உன்னை காடும் கண்ணாடியாக ,உனக்கு முன் வானவில் ...உனக்காக வாழும் இயற்கை ,எதற்காக விலகி போகும்,இந்த வாழ்கை ..?தரையில் நடந்தாலும் நீ,தேவதைதான் ...!!!!!
Really great....... Sathiaseelan rocking... Siruvayalil irunthu oru "Sithira Kavigan" Sakthi...
niceeeeeeeeeeeeeeeeeee
gopivjay@gmail.com
Post a Comment
5 comments:
Anna miga sirantha Tamil varigalum, kavithai nayamum, azhgaana varnanaigalum ulla kavithai..
kalakiteenga...
Kavithaila Tamil matum ilaa,kaadhal romba azhaga iruku..
ஒரு ஆற்றுக்குள் நீ
நாணல் போல் நிற்கிறாய் ...
ஆற்றுக்கு வெளியே மீனாக
உன் கண்கள் ..
அலையாக உன் கூந்தல்
ஏதோ பேசுகிறாய் ,
ஒரு பட்டாம்பூச்சியுடன்...
உடனே விட்டுச்சென்றது ,
தன் வண்ணங்களை உனக்கு ...
நீ ஆற்றை கடக்கிறாய் ,
ஆறு உன்னை தொடர்கிறது
நிழலில் இளைப்பாருகிறாய் ,
மரங்கள் மோட்சமடைகிறது..
உன் வருகை அறிந்து,
வழி நெடுக ,
தவம் கிடக்கும் மலர்கள்..
உன்னை காடும் கண்ணாடியாக ,
உனக்கு முன் வானவில் ...
உனக்காக வாழும் இயற்கை ,
எதற்காக விலகி போகும்,
இந்த வாழ்கை ..?
தரையில் நடந்தாலும் நீ,
தேவதைதான் ...!!!!!
Really great....... Sathiaseelan rocking... Siruvayalil irunthu oru "Sithira Kavigan" Sakthi...
niceeeeeeeeeeeeeeeeeee
gopivjay@gmail.com
Post a Comment